குறைதீர் கூட்டத்திற்கு வராத நுகர்வோர்
தேனி: தேனி தபால் கோட்டம் சார்பில், நேற்று கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என அறிவிப்பு வெளியாது. கண்காணிப்பாளர் குமரன் தலைமையில் அலுவலர்கள் 2 மணி நேரம் காத்திருந்தும், ஒரு நுகர்வோர் கூட கூட்டத்திற்கு வர வில்லை. ஆன்லைனில் புகார் மின்னஞ்சல் அனுப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.