உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்திடவும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியறுத்தி அதிகாரிகளிடம் மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !