மேலும் செய்திகள்
மக்காச்சோளம் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கல்
12-Aug-2024
கம்பம்: வேளாண் அலுவலகங்களில் இனி உயிர் உரங்கள், விதைகள், வேளாண் இடு பொருள்கள் விற்பனையில் மின்னணு பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள என்று அரசு உத்தரவிட்டுள்ளது.வேளாண் அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், விதைகள் , வேளாண் இடு பொருள்கள் , உரங்கள், பூச்சி கொல்லிகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை பரிவர்த்தனையில் ரொக்க பணம் செலுத்த கூடாது,மின்னணு பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி நாளை (செப். 9 ) முதல் கூகுள்பே, போன் பே முறைகளில் மட்டுமே பணம் பெற்றுக் கொள்ளப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. கம்பம், சின்னமனூர் உதவி இயக்குநர் அலுவலகங்கள் இதற்கான வசதிகளை செய்துள்ளன.
12-Aug-2024