பெண் தற்கொலை
தேனி : வடபுதுப்பட்டி தெற்கு கவுண்டர் தெரு வசந்தா 59. இவருக்கு வாதநோய் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, வலது கால் கட்டை விரலும், அதன் அருகே உள்ள விரலும் அகற்றப்பட்டன.நடக்க முடியாமல் அவதிப்பட்டு, கழிப்பறை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த திரவத்தை குடித்து விட்டார். மயங்கியவரை தேனி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.