உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிப்பட்டியில் ஆடுகள் திருட்டு

ஆண்டிப்பட்டியில் ஆடுகள் திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 51, ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு இரவில் கொட்டத்தில் அடைத்துவிட்டு சென்றார். காலையில் பார்த்தபோது இரு ஆடுகளை யாரோ திருடி சென்றுள்ளனர். ராஜேந்திரன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை