உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சி

கம்பம் : கம்பம் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் தனலெட்சுமி முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன், பயிற்சியாளர் சதீஸ்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனிக்குமார், தீயணைப்பு துறை அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சி ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி செய்திருந்தார். சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையவர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ