உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத்தரி, தக்காளி நாற்று வாங்க அழைப்பு

கத்தரி, தக்காளி நாற்று வாங்க அழைப்பு

தேனி : பெரியகுளம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோடை காலத்தில் சாகுபடி செய்யும் வகையில் தக்காளி, கத்தரி நாற்றுகள் தலா 40 பைசாவிற்கு வழங்கப்படுகிறது. நாற்று தேவைப்படும் விவசாயிகள் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 63824 10915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை