மேலும் செய்திகள்
கொடுமுடி ரயில்வே கேட் மூடல்
12-May-2026
தேனி, ஜூன் 9– ஆண்டிபட்டி அருகே வருஷநாடு செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்கான தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. க.விலக்கு அருகே உள்ள ரயில்வே கேட் எண் 60, ஜூன் 9 இரவு 10:00 மணி முதல் ஜூன் 10 அதிகாலை 3:00 மணி வரை 5 மணி நேரம் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக திருமலாபுரம் ரயில்வே கேட்டை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12-May-2026