மேலும் செய்திகள்
சாணக்யா பள்ளியில் பட்டமளிப்பு விழா
01-Mar-2025
தேனி: வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. தேனி காமராஜர் மருத்துவமனை செயலாளர் டாக்டர் பிரபாகரன் தலைமை வகித்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் கார்த்திகேயன், விஜய், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சாம்பவி தலைமையில், துணை முதல்வர்கள் முத்துச்செல்வி, பானுமதி மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
01-Mar-2025