உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் சோதனை நடத்தினர்.இதில் வேலப்பர் கோயில் ரோடு அருகே சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில்அவர் ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்த முருகன் 51, என்பது தெரிய வந்தது அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி