மேலும் செய்திகள்
806 வெளிநாட்டுமது பாட்டில்கள் அழிப்பு
09-Feb-2025
தேனி: தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை மேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆண்டிபட்டி மணியக்காரன்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் 52, சட்டவிரோதமாக ரூ.4350 மதிப்புள்ள 29 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
09-Feb-2025