மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
20-Aug-2024
தேனி : தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்.12ல் காலை 11:00 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. கோட்டத்திற்கு உட்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகளுக்கு தீர்வு காணவும், தபால்துறை பணிகள் குறித்தும், தபால் சேவைகளை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பில் உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் dotheni.indiapost.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியில், குறைகள், ஆலோசனைகளை செப்.10க்குள் அனுப்பி பயனடையலாம் என தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்தார்.
20-Aug-2024