மேலும் செய்திகள்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை, மகன் கைது
29-Aug-2024
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி கோம்பை தெருவைச்சேர்ந்த ரவீந்திரன் மனைவி சுப்புராணி 50. இவரது மகன் ஆட்டோ டிரைவர் தியாகு 30. இவர் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்தார். இதனால் மனவேதனையில் சுப்புராணி விஷம் குடித்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Aug-2024