உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் விளையாட்டு விழா

கல்லுாரியில் விளையாட்டு விழா

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியில் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. தேனி டி.எஸ்.பி., சுகுமார் தலைமை வகித்தார். தேனி கம்மவார் சங்கத்தலைவர் நம்பெருமாள்சாமி, பொருளாளர் ரெங்கராஜ், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரிச்செயலாளர் தாமோதரன் வரவேற்றார். மாணவர்களுக்கு தடகளம், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.ஆட்ட நாயகர்கள் விருதை உடற்கல்வி 3ம் ஆண்டு மாணவர் அஜய்குமுார், கணினி அறிவியல் துறை 2ம் ஆண்டு மாணவி இலக்கியா வென்றனர். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமையில் பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை