மேலும் செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
06-Feb-2025
மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
06-Feb-2025
தேனி : முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் கல்லுாரியில் சேர்ந்திருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் தாசில்தாரை அணுகி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
06-Feb-2025
06-Feb-2025