உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  200 பனியன்கள் பறிமுதல்

 200 பனியன்கள் பறிமுதல்

தேனி: பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் விதிகளை மீறி திமுக நிர்வாகி மனோவா என்பவர் காரில் கொண்டு சென்ற 200 பனியன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த மணிகண்டனிடம் அரசியல் தலைவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய 6 பரிசுப்பொருட்கள் (பாத்திரங்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை