உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2561 மனு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2561 மனு

தேனி : மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 2561 பேர் மனுக்கள் அளித்தனர்.நேற்று துவங்கிய இம் முகாமில் அரசுத்துறைகளின் அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், போ. மேலசொக்கநாதபுரம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய 5 இடங்களில் முகாம் நடந்தது. முதல்நாள் முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற 1592 பேர் உட்பட 2561 மனுக்கள் அளித்தனர். பெரியகுளத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முகாமை துவக்கி வைத்தார். சப்கலெக்டர் ரஜத்பீடன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை