உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி ஆணை

கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி ஆணை

தேனி : தேனி மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரன் மகன் இளஞ்செழியனுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலும், ஏட்டு ரவிச்சந்திரன் மகன் தேவாவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண் போலீஸ்காரர் கீதா கணவர் அருண்நாகராஜூக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், போலீஸ்காரர் ஆனந்தபாபு மனைவி வினிதாவிற்கு சிவகங்கை மாவட்டதிற்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ