உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 5 கிலோ புகையிலை பறிமுதல்

5 கிலோ புகையிலை பறிமுதல்

கம்பம் : கம்பம் சர்ச் தெருவில் சம்சுதீன் 49, என்பவரது பெட்டிக் கடையை வடக்கு எஸ்.ஐ. நாகராசன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். கடையில் 5 கிலோ 200 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ