மேலும் செய்திகள்
மின் கம்பிகளில் தொங்கும் மட்டைகளால் அபாயம்
17 hour(s) ago
தொழிலாளி தற்கொலை
17 hour(s) ago
வாலிபர் தற்கொலை
17 hour(s) ago
கோயில்களில் சதுர்த்தி வழிபாடு
17 hour(s) ago
பெரியகுளம் : பெரியகுளம் கம்பம் ரோடு தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா பிளக்ஸ் அ.தி.மு.க., சார்பில் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் அந்த பிளக்ஸ் கிழிக்கப்பட்டது. சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் அ.தி.மு.க., நகர செயலாளர் பழனியப்பன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் டி.எஸ்.பி., நல்லுவிடம் புகார் மனு கொடுத்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago