உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கடமலைக்குண்டு, : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை அ.தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில் வருஷநாட்டில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டிக்காளை, கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில இணை செயலாளர் பார்த்திபன், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ