உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளரிளம் பருவ விழிப்புணர்வு பயற்சி

வளரிளம் பருவ விழிப்புணர்வு பயற்சி

தேனி: 'மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட மேலாளர் முகமதுபரூக் கூறியதாவது: மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில சங்கம் மூலம் பயிற்சி பெற்ற 18 ஆலோசகர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த அக்., நவம்பரில் 150 பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில மையம் அறிவுறுத்தி இருந்தது. இதுவரை 70 மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு வளரிளம் பருவ விழிப்புணர்வு பயிற்சி அளித்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ