உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை

பெரியகுளம்: பெரியகுளத்தில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமர் பேசினார். தேனி மாவட்டத்தற்கு வரும் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவுசெய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி