மேலும் செய்திகள்
ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா
15-Apr-2025
தேனி; தேனியில் பெரியகுளம் ரோட்டில் உள்ள பிரசன்டசி கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள், பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் ஸ்டெமில்டா , துணை முதல்வர் வான்மதி, ஆசிரியைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
15-Apr-2025