உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டாள் திருப்பாவை விழா

ஆண்டாள் திருப்பாவை விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் ஆண்டாள் திருப்பாவை விழா உமா நாராயணன் பதிப்பகம் சார்பில் ஓய்வு பெற்ற மின் பணியாளர் பெருமாள்சாமி தலைமையில் நடந்தது. கவிஞர்கள் ஜனகர், சசிதுரை முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணன் வரவேற்றார். திருப்பாவையின் சிறப்புகள் குறித்து பதிப்பக உரிமையாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசினார். நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !