மேலும் செய்திகள்
தேர்தல் அலுவலர்கள் நியமனம்
10-Dec-2025
தேனி: தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலக் டராக பணிபுரிந்தார்.
10-Dec-2025