மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி தற்கொலை
06-May-2026
சின்னமனூர்:சின்னமனூர் பா.ஜ. நகர் தலைவராக இருந்த சிங்கராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் தற்போது மாவட்ட செயலாளராக உள்ள பரமசிவம், நகர் தலைவர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக கட்சியின் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அறிவித்துள்ளார்.
06-May-2026