மேலும் செய்திகள்
மேற்பார்வையாளர்் மாயம்
8 hour(s) ago
முதல்வர் கோப்பை போட்டிகள் விளையாட்டு வீரர்கள் அசத்தல்
8 hour(s) ago
தேனியில் ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
சிறுமி வன்கொடுமை 20 ஆண்டுகள் சிறை
18 hour(s) ago
தேனி : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் அடுத்த மாதத்தில் இருந்து துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் தடகளம், கால்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால், டென்னிஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, கூடைப்பந்து, கோ கோ உள்ளிட்ட விளையாட்டு பயிற்கள் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பயிற்சி காலை, மாலையில் நடத்தப்பட உள்ளது. இப் பயிற்சி ஜூன் முதல்வாரம் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
18 hour(s) ago