உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அசாம் ஊழியர் தற்கொலை

அசாம் ஊழியர் தற்கொலை

மூணாறு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இஜாஜூல்இஸ்லாம் 21. இவர், மூணாறில் காலனி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இக்காநகரில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கினார். நேற்று முன்தினம் பணி முடிந்து நண்பர்கள் வீடு திரும்பிய போது, வீட்டினுள் இஜாஜூல்இஸ்லாம் தூக்கிட்டவாறு பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி