உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்தடையில் திருட முயற்சி

மின்தடையில் திருட முயற்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வினோத் 38. இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டது. பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு, வினோத் சத்தமிட்டபடியே வந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருட வந்த மர்மநபர் தப்பியோடினார். தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை