உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டே டிரைவர் தற்கொலை

ஆட்டே டிரைவர் தற்கொலை

தேனி : அரண்மனைப்புதுார் கிழக்குத்தெரு கணேசன் 45, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் உடலை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீசார், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ