உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பட்டாசு கடைகளுக்கு தடை

 பட்டாசு கடைகளுக்கு தடை

தேனி:சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்.,21 முதல் ஏப்., 24 வரை, மே 2 முதல் மே 4 வரை மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு கடைகள், வெடிபொருள் கிட்டங்கிகள் மூடியிருக்க வேண்டும். செயல்பட்டால் உரிமம் ரத்து செய்து உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !