உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., போராட்டம்

பா.ஜ., போராட்டம்

--பெரியகுளம், : தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர். எ.புதுப்பட்டியில் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி அவரது வீட்டின் முன்பு கருப்புச்சட்டை அணிந்து,கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினார். அவரது குடும்பத்தினர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி