உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தேனி: தேனியில் மாவட்ட பா.ஜ., இளைஞரணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 'இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாசாரத்தை கண்டித்துஉடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ. மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் தலைமை வகித்தார். தேனிநகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்பங்கேற்று திமுகவுக்கு எதிராககோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை