மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகிகள் ரத்ததானம்
25-Jun-2025
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி செஞ்சிலுவை சங்கம் சார்பில், தேனி மாவட்ட பொது சுகாதாரம் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார்.செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிரேமா முகாமை ஒருங்கிணைத்தார். இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
25-Jun-2025