உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மணப்பெண் தற்கொலை

 மணப்பெண் தற்கொலை

கூடலுார்: கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரனின் மகள் ஜெயஸ்ரீ 18. மார்ச் 8ல் இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உறவினர் முத்தீஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 5 நாட்களில் மணப்பெண் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை