உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஐ.டி.ஐ.,யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

 ஐ.டி.ஐ.,யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1964 முதல் 2019 வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், தோல்வியடைந்தவர்கள் மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி செல்லாமல் உள்ளனர். சான்றிதழ்கள் பெற விரும்புவோர் ஐ.டி.ஐ., வேலை நாட்களில் அடையாள அட்டை, தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை சமர்ப்பித்து சான்றிதழ்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55765 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ