மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை போட்டி
18-Sep-2024
தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட நான்கு மைதானங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று(செப்.,27) மாலை 3:30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்குமாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
18-Sep-2024