மேலும் செய்திகள்
நாளை மக்கள் தொடர்பு முகாம்
10-Jun-2025
தேனி : தேனி தாலுகாவிற்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி உள்வட்டம் ஜங்கால்பட்டி கிராமத்தில் காலை 10:00 மணி முதல் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
10-Jun-2025