வாசகர்கள் கருத்துகள் ( 1 )
MADHAVAN
நவ 13, 2024 17:53
வக்காளது வாங்குவது ஏன்
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டி ஜெ.ஜெ., நகரை சேர்ந்த ராஜா என்பவர் நடிகை கஸ்தூரி மீது புகார் கொடுத்துள்ளார். புகாரில், 'தான் சார்ந்துள்ள நாயுடு சமுதாயம் குறித்து இழிவாகவும், அவதூறாகவும், தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்தும் விதமாக பேசிய கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வக்காளது வாங்குவது ஏன்