மேலும் செய்திகள்
டூவீலரில் விழுந்த தொழிலாளி பலி
05-Apr-2025
தேவதானப்பட்டி;தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி கொடைக்கானல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லமாயன், இவரது மனைவி தனம். இவர்களது வீட்டருகே ராஜேந்திரன் அவரது மனைவி மஞ்சுளா ஓட்டல் நடத்தி வருகின்றனர். தனம் வீட்டு வாசலை தெளிக்க சென்றபோது, ஓட்டலுக்குவந்தவர்கள் வீட்டிற்கு முன் டூவீலரை நிறுத்தியிருந்தனர். இது குறித்து தனம் கேட்டதற்கு, ராஜேந்திரன், மஞ்சுளா அவதூறாக பேசி, தட்டிக்கேட்ட செல்லமாயனை கம்பியால் அடித்து காயப்படுத்தினர். தனம் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ராஜேந்திரன், மஞ்சுளா மீது வழக்கு பதிவு செய்தனர்.ராஜேந்திரன் புகாரில், என்னிடம் செல்லமாயன் வீண் பிரச்னை செய்வதாகவும், எனது மனைவி மஞ்சுளா கண்ணில் தனம் கல்லால் குத்தி காயப்படுத்தினார். இவரது புகாரில் தனம், செல்லமாயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
05-Apr-2025