உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு

 படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு

உத்தமபாளையம்: நாராயணத்தேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 64, இவருக்கும் இவர் வீட்டின் அருகில் வசிப்பவருக்கும் பொதுப் பாதை சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வெளியே சென்றிருந்த போது இவரது வீட்டின் படிக்கட்டுகளை இடித்து சேதப்படுத்தினர். இது குறித்து மணிகண்டன் புகாரில் ராயப்பன் பட்டி போலீசார் இதே தெருவில் வசிக்கும் பொன்னுபாண்டி, தினேஷ் , குருநாதன் , சங்கீதா, அங்கம்மாள், மீனா , ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை