உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாசில்தார்கள் மாற்றம்

தாசில்தார்கள் மாற்றம்

தேனி : கலெக்டர் அலுவலக மேலாளர் சந்திரசேகரன் சிப்காட் நிலஎடுப்பு தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்புதாசில்தார் சரவணபாபு கலெக்டர் அலுவலக மேலாளாராகவும் இட மாற்றம் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ