உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செங்கரும்பு தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

செங்கரும்பு தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

தேனி : மாவட்டத்தில் 2.27 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சின்னமனுாரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகளின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். செங்கரும்பு கொள்முதலின் போது அதிகாரிகள் உடனிருந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ