உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர், எஸ்.பி., ரத்த தானம்

கலெக்டர், எஸ்.பி., ரத்த தானம்

தேனி; தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் மருத்துவமனையில் கல்லுாரி மாணவர்களுக்கான ரத்த தான முகாம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சிவபிரசாத் ரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தனர். அனைவரும் தயக்கமின்றி ரத்த தானம் செய்யலாம்,' என கலெக்டர் கூறினார். முகாமில் மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா, துணை முதல்வர் தேன்மொழி, கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், ரத்த வங்கி மருத்துவ அதிகாரி அனுமந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி