உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்., பூத்  கமிட்டி ஆலோசனை

காங்., பூத்  கமிட்டி ஆலோசனை

தேனி; பழனிசெட்டிபட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சன்னாசி, சம்சுதீன், தேனி வட்டாரத் தலைவர் முருகன், தேனி நகரத் தலைவர் கோபிநாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி பங்கேற்றனர்.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஜோதி, செல்வராஜ்பாண்டியன், மகேந்திரன், சிலுவை பங்கேற்றனர்.காங்.,பூத் கமிட்டி நிர்வாகிகளை 15 நாட்களுள் நியமித்து தலைமைக்கு பட்டியல் அனுப்பி வைக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ