உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

தேனி: தேனி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், கமிட்டியில் நியமிக்கபட்ட விவரங்கள் சரிபார்ப்பு, தேர்தல் பணிகளை துவங்குதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை