மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம்
20-Sep-2025
தேனி: தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில், சுகாதார பேரவை கூட்டம், மாவட்ட அளவிலான சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. தங்கதமிழ்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனிப், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், மருத்துவக்கல்லுாரி டீன் முத்துச்சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20-Sep-2025