மேலும் செய்திகள்
முதியவர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு
28-Oct-2025
உத்தமபாளையம்: அனுமத்தன்பட்டி கோனார் தெரு சொக்கர் மகள் முத்துமாரி 29. இவரை காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்த ராஜா 32 என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் கோபித்துக் கொண்டு 2 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இருதரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் பஞ்சாயத்து பேசினர். சிறிது நேரத்தில் வெளியே போய்விட்டு வருவதாக கூறிச் சென்ற முத்துமாரி வீடு திரும்பாததால் மகளை கண்டுபிடித்து தருமாறு தந்தை புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2025