மேலும் செய்திகள்
சிறுவன் இறப்பு :போலீஸ் விசாரணை
11-Aug-2026
பெரியகுளம்:பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனுமந்தன். இவரது பராமரிப்பில் இருந்த மாமா கந்தசாமி 78, கந்தசாமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கந்தசாமி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், கந்தசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். --
11-Aug-2026